சுப்ரமணியம் பார் சேல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

சுப்ரமணியம் பார் சேல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

டோலிவுட்டில் வெளியான பிள்ளை நிவூ லெனி ஜீவிதம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் சாய் தரன் மற்றும் நடிகை ரெஜினா நடித்திருந்தனர். அதே ஜோடி தற்போது மீண்டும் இணைந்து சுப்ரமணியம் பார் சேல் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இயக்குநர் ஹரீஷ் சங்கர் இயக்கும் இப்படத்தின் திரையிடும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை எஸ்.வி.சி பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜு தயாரிகின்றார்.

அமெரிக்காவில் இப்படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் இப்படத்தில் நடிகை அடா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ராமைய்யா வஸ்தாவைய்யா படம் தோல்வியை தழுவியது. இதனால் ஸ்டைலான காதல் கதை அம்சம் கொண்ட சுப்ரமணியம் பார் சேல் படத்தின் மீது இயக்குநர் ஹரீஷ் சங்கர் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்.


Post your comment





Related News
விக்ரம் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்
போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த டாப் 10 ஹாலிவுட் நட்சத்திரங்கள்
அச்சம் என்பது மடமையடா வெற்றி உங்களுடையது – ரசிகர்களுக்கு சிம்பு நன்றி!
Ready set go for Kabali
இம்ரான் கான் மறுபிரவேசம்
புல் ஃபோர்ஸாக ஹீரோயின் தேடும் போர்ஸ்2 படக்குழு
போர்ஸ்-2 - ஜான் ஆபிரஹாம் ஜோடி கத்ரீனா கைப்.?!
சாய் தரணுடன் ஜோடி சேர்ந்த அத்ஹா ஷர்மா
சுப்ரமணியம் ஃபார் சேல் படத்துவக்க விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions