சுசித்ரா தற்போது எங்கு இருக்கின்றார், என்ன செய்கின்றார் தெரியுமா? வெளிவந்த வீடியோ

Bookmark and Share

சுசித்ரா தற்போது எங்கு இருக்கின்றார், என்ன செய்கின்றார் தெரியுமா? வெளிவந்த வீடியோ

சுசித்ரா இந்த பெயர் கடந்த மாதம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரல். இவர் டுவிட்டரி ஐடியிலிருந்து பல ஆபாச புகைப்படங்கள் வெளிவந்தது.

இவை அவர் இல்லை எனவும், அவர் தான் எனவும் பல கருத்துக்கள் உலா வந்தது, பிறகு அவருடைய ஐடியே முடக்கப்பட்டு, சுசிக்கு மனநிலை சரியில்லை என கூறப்பட்டது.

தற்போது சுசி எங்கு இருக்கின்றார் என்றே தெரியாமல் இருக்க, அவருடைய கணவர், சுசி நலமாக இருப்பதை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions