சுசித்ராவை இப்படி செய்ய சொல்லும் முன்னணி நடிகர் இவரா? வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

Bookmark and Share

சுசித்ராவை இப்படி செய்ய சொல்லும் முன்னணி நடிகர் இவரா? வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

சுசித்ரா இந்த பெயர் தான் இன்றைய சமூக வலைத்தளங்களின் ஹாட் டாபிக். இவர் எப்போது அடுத்த புகைப்படத்தை வெளியிடுவார், அடுத்த ஆடு யார் என்ற நிலையில் தான் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சுசி இந்த ஆட்டத்தில் பயங்கரமாக டேமஜ் செய்வது தனுஷ், அனிருத், ஆண்ட்ரியாவை தான், சஞ்சிதா ஷெட்டி டோட்டல் டேமேஜ்.

இதற்கிடையில் சுசி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நான் இதையெல்லாம் செய்யவே இல்லை என கற்பூரம் அடித்து சத்தியம் செய்கின்றார்.

ஆனால், அவருடைய கணவரோ சுசி மனநிலை கொஞ்சம் சரியில்லை என்பது போல் பேசியுள்ளார், எதை நம்புவது என மக்களுக்கே தெரியவில்லை.

மேலும், முன்னணி நடிகர் ஒருவர் சொல்லி தான் சுசி இப்படி செய்கிறார் என வதந்திகள் பரவி வருகின்றது, அவர் மூன்று எழுத்து நடிகர் என்பது மட்டுமே தற்போதைய தகவல்.


Post your comment





Related News
மீண்டும் சுசி லீக்ஸ் - ஆபாச ‘வீடியோ’ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்
என் எதிரிக்கும் வரக்கூடாத இந்த நிலைமை- லீக்கான புகைப்படங்கள் குறித்து பேசிய சுசீத்ரா
எங்கே சென்றார் சுசித்ரா, என்ன ஆனது அவருக்கு?
சுசித்திராவை தொடர்ந்து நடிகை மடோனாவுக்கும் மிரட்டலா? நடந்தது என்ன
சுசித்ராவிற்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்ததா?
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?
பாலியல் குற்றங்களுக்கு காரணம் அது தான்! நடிகை ஊர்வசி
என் கணவரின் ட்விட்டர் கணக்கையும் ஹேக் செஞ்சுட்டாங்க: சுசித்ரா குமுறல்
டுவிட்டர் பிரச்சனை- அதிரடி நடவடிக்கை எடுத்த பாடகி சுசீத்ரா
அது என் பர்சனல் மேட்டர்.. இப்படி சொல்வதும் சுசித்ரா தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions