அது என் பர்சனல் மேட்டர்.. இப்படி சொல்வதும் சுசித்ரா தான்

Bookmark and Share

அது என் பர்சனல் மேட்டர்.. இப்படி சொல்வதும் சுசித்ரா தான்

நடிகைகள் பலரின் நிர்வாண படங்களை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியவர் சுசித்ரா. அவரின் ட்விட்டர் கணக்கு ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டாலும் அதே பெயரில் தொடர்ந்து பல அக்கௌன்ட் தொடங்கப்பட்டு இன்னும் பல நடிகர்களின் அந்தரங்க படங்கள் வெளிவந்துகொண்டே தான் இருக்கிறது.

நடிகர் கார்த்திக் - சுசித்ரா விரைவில் விவாகரத்து செய்யவுள்ளதாக அதே ட்விட்டர் கணக்கில் வெளிவந்த பதிவு பற்றி கேட்டபோது, "அது உண்மைதான். ஆனால் அது என் பெர்சனல் மேட்டர். அதையும் என் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள் வீதிக்கு கொண்டுவந்துவிட்டார்கள்" என கூறியுள்ளார்.

சுசித்ராவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என அவரது கணவர் முன்பு கூறியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

நடிகர்களின் அந்தரங்க புகைப்படங்களை லீக் செய்துவிட்டார் என அவர் மீது புகார் உள்ள நிலையில், தன்னுடைய விஷயத்திற்கு மட்டும் இப்படி சொல்வது தான் மக்களை கொஞ்சம் ஆச்சர்யப்படவைத்துள்ளது.


Post your comment





Related News
மீண்டும் சுசி லீக்ஸ் - ஆபாச ‘வீடியோ’ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்
என் எதிரிக்கும் வரக்கூடாத இந்த நிலைமை- லீக்கான புகைப்படங்கள் குறித்து பேசிய சுசீத்ரா
எங்கே சென்றார் சுசித்ரா, என்ன ஆனது அவருக்கு?
சுசித்திராவை தொடர்ந்து நடிகை மடோனாவுக்கும் மிரட்டலா? நடந்தது என்ன
சுசித்ராவிற்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்ததா?
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?
பாலியல் குற்றங்களுக்கு காரணம் அது தான்! நடிகை ஊர்வசி
என் கணவரின் ட்விட்டர் கணக்கையும் ஹேக் செஞ்சுட்டாங்க: சுசித்ரா குமுறல்
டுவிட்டர் பிரச்சனை- அதிரடி நடவடிக்கை எடுத்த பாடகி சுசீத்ரா
சுசித்ரா டுவிட்டர் பக்கத்தை முடக்கிய பிறகும் வெளியாகும் அந்தரங்க படங்கள்: நடிகர்-நடிகைகள் கலக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions