சுசித்ராவிற்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்ததா?

Bookmark and Share

சுசித்ராவிற்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்ததா?

கோலிவுட்டே சுசிலீக்ஸ் கண்டு அச்சத்தில் உள்ளது. நான் அதை செய்யவே இல்லை, என் டுவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டுவிட்டது என அவரே கூறினார்.

ஆனால், அவருடைய கணவர் கார்த்திக், சுசிக்கு மனநிலை சரியில்லை என்று கூறி வருகிறார், இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் ‘நானும் என் கணவரும் பிரிய போகிறோம்.

மேலும், நான் மருத்துவமனையில் இல்லை, சென்னையில் தான் இருக்கிறேன், த்ரிஷா படத்தில் பாடல் பாடி வருகிறேன்.

ஒரு சில தினங்களுக்கு முன் நான் மருத்துவமனையில் இருந்தது உண்மை தான், என்னை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்’ என கூறியுள்ளார்.

இவை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, தற்போது இவர் சிகிச்சைக்காக லண்டன் செல்லவுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது.


Post your comment





Related News
மீண்டும் சுசி லீக்ஸ் - ஆபாச ‘வீடியோ’ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்
என் எதிரிக்கும் வரக்கூடாத இந்த நிலைமை- லீக்கான புகைப்படங்கள் குறித்து பேசிய சுசீத்ரா
எங்கே சென்றார் சுசித்ரா, என்ன ஆனது அவருக்கு?
சுசித்திராவை தொடர்ந்து நடிகை மடோனாவுக்கும் மிரட்டலா? நடந்தது என்ன
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?
பாலியல் குற்றங்களுக்கு காரணம் அது தான்! நடிகை ஊர்வசி
என் கணவரின் ட்விட்டர் கணக்கையும் ஹேக் செஞ்சுட்டாங்க: சுசித்ரா குமுறல்
டுவிட்டர் பிரச்சனை- அதிரடி நடவடிக்கை எடுத்த பாடகி சுசீத்ரா
அது என் பர்சனல் மேட்டர்.. இப்படி சொல்வதும் சுசித்ரா தான்
சுசித்ரா டுவிட்டர் பக்கத்தை முடக்கிய பிறகும் வெளியாகும் அந்தரங்க படங்கள்: நடிகர்-நடிகைகள் கலக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions