எங்கே சென்றார் சுசித்ரா, என்ன ஆனது அவருக்கு?

Bookmark and Share

எங்கே சென்றார் சுசித்ரா, என்ன ஆனது அவருக்கு?

சுசித்ரா இந்த பெயர் தான் சில நாட்களுக்கு முன் சமூல வலைத்தளத்தில் செம்ம ஹாட். சுசிலீக்ஸ் என நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியே வந்தது.

இவருடைய ஐடி ஹாக் செய்யப்பட்டுவிட்டதாக அவரே கூறினார், ஆனால், அவருடைய கணவர் சுசி சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்றார்.

இதை தொடர்ந்து சுசி தன் டுவிட்டரை அக்கவுண்டை முடக்கினார், தற்போது சுசி எங்கே இருக்கின்றார், அவருக்கு என்ன ஆனது என்பது தான் பலரின் கேள்வியும்.

சுசி தற்போது வரை எங்கு இருக்கின்றார் என யாருக்கும் தெரியவில்லை, பத்திரிக்கையாளர்கள் பலரும் தொடர்புக்கொண்டும் அவர் போன் எடுக்கவில்லையாம்.

இதனால், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அவர் தலைமறைவா அல்லது கடத்தாலா? என்பது குழப்பம் தான்.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions