என் எதிரிக்கும் வரக்கூடாத இந்த நிலைமை- லீக்கான புகைப்படங்கள் குறித்து பேசிய சுசீத்ரா

Bookmark and Share

என் எதிரிக்கும் வரக்கூடாத இந்த நிலைமை- லீக்கான புகைப்படங்கள் குறித்து பேசிய சுசீத்ரா

நடிகர்களின் ஆபாச படங்கள் என்றால் போதும் மற்ற எந்த விஷயம் பெரிதாக பேசப்பட்டால் அது அப்படியே மறைந்துவிடுகிறது.

அப்படி சில மாதங்களுக்கு முன் பாடகி சுசீத்ரா டுவிட்டர் பக்கத்தில் இருந்து பல நடிகர்களின் ஆபாச புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

தற்போது இதுகுறித்து பேசியுள்ளார் சுசீத்ரா. அவர் கூறியதாவது, எனது டுவிட்டர் பக்கத்தில் வந்த புகைப்படங்களால் மனநலக்குறைவு ஏற்பட்டதாகவும், தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறேன்.

அதோடு தன்னுடைய டுவிட்டரில் இருந்து வெளியான பதிவுகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், இந்த விஷயத்தால் திரையுலக நண்பர்கள் தனது நட்பை துண்டித்துக் கொள்ள மாட்டார்கள் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

என்னுடைய இந்த நிலைமை தன் எதிரிக்கு கூட வரக்சுடாது என்று கூறியுள்ளார் சுசீத்ரா.

 


Post your comment





Related News
மீண்டும் சுசி லீக்ஸ் - ஆபாச ‘வீடியோ’ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்
எங்கே சென்றார் சுசித்ரா, என்ன ஆனது அவருக்கு?
சுசித்திராவை தொடர்ந்து நடிகை மடோனாவுக்கும் மிரட்டலா? நடந்தது என்ன
சுசித்ராவிற்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்ததா?
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?
பாலியல் குற்றங்களுக்கு காரணம் அது தான்! நடிகை ஊர்வசி
என் கணவரின் ட்விட்டர் கணக்கையும் ஹேக் செஞ்சுட்டாங்க: சுசித்ரா குமுறல்
டுவிட்டர் பிரச்சனை- அதிரடி நடவடிக்கை எடுத்த பாடகி சுசீத்ரா
அது என் பர்சனல் மேட்டர்.. இப்படி சொல்வதும் சுசித்ரா தான்
சுசித்ரா டுவிட்டர் பக்கத்தை முடக்கிய பிறகும் வெளியாகும் அந்தரங்க படங்கள்: நடிகர்-நடிகைகள் கலக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions