அஜித் பட நாயகியை தொடர்ந்து சுசீத்ராவை திட்டிய பிரபல நாயகி

Bookmark and Share

அஜித் பட நாயகியை தொடர்ந்து சுசீத்ராவை திட்டிய பிரபல நாயகி

பாடகி சுசீத்ரா நிலைமை இப்போது படு மோசமாக இருக்கிறது. அவர் நிஜமாகவே இப்படி ஒரு செயலை செய்து வருகிறாரா இல்லை வேறொருவர் செய்கிறாரா என்பது இப்போதும் பலருக்கு கேள்விக்குறியாக இருக்கிறது.

அண்மையில் நடிகை பார்வதி நாயர், பொது மேடையில் ஒருவரை அசிங்கப்படுத்துவது மிகவும் மோசமான செயல் என்று டுவிட் செய்திருந்தார்.

இந்நிலையில் SMS என பல படங்களில் நடித்த நடிகை அனுயா தன்னுடைய டுவிட்டரில் இந்த நிகழ்வு குறித்து பதிவு செய்துள்ளார்.

இதோ அவருடைய டுவிட்,

Actress Anuya @yoanuyayo

It's amazing how ppl believe shit,sado-masochism!God save Ur souls whoever gains pleasure out of othrs charactr [email protected]

Actress Anuya @yoanuyayo
I guess dis is d reason good artists refrain from being a public figure,coz more than d art crap has more value in d public eye!

Actress Anuya @yoanuyayo

@BalaG_offlstoppin fire which wasnt in ur hands2begin wid tkes its time&d damage remains goes widout sayin!it's not easy being in my positn!


Actress Anuya @yoanuyayo

It's amazin how @suchitrakarthik seems2hve nudes of every1!seems more like good artist is in luv wid us&wnts2c us in every nude dey pic! :D

Actress Anuya @yoanuyayo

I tke it as complimnt if sum1's fantasin me inspite of nt being on silver screen4so long2tke d effort of workin on creatin a piece of art!

 


Post your comment

Related News
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions