சுசீத்ரா தாக்கப்பட்டாரா- வெளியான திடுக் தகவல்

Bookmark and Share

சுசீத்ரா தாக்கப்பட்டாரா- வெளியான திடுக் தகவல்

தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வந்திருக்கிறது. ஆனாலும் அதை விட அதிகமாக பேசப்படுகிறது பாடகி சுசீத்ராவும், அவருடைய டுவிட்டர் பக்கமும்.

இவரால் பல பிரபலங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் அவர் கடைசியில் என்னுடைய டுவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டிருக்கிறது நான் எதுவும் செய்யவில்லை என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் பாடகி சுசீத்ராவின் வீட்டில் மர்ம நபர்கள் யாரோ காலையில் கல்லெறிந்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவருடைய உறவினர்கள் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் தற்போது வேறு இடத்தில் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
மீண்டும் சுசி லீக்ஸ் - ஆபாச ‘வீடியோ’ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்
என் எதிரிக்கும் வரக்கூடாத இந்த நிலைமை- லீக்கான புகைப்படங்கள் குறித்து பேசிய சுசீத்ரா
எங்கே சென்றார் சுசித்ரா, என்ன ஆனது அவருக்கு?
சுசித்திராவை தொடர்ந்து நடிகை மடோனாவுக்கும் மிரட்டலா? நடந்தது என்ன
சுசித்ராவிற்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்ததா?
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?
பாலியல் குற்றங்களுக்கு காரணம் அது தான்! நடிகை ஊர்வசி
என் கணவரின் ட்விட்டர் கணக்கையும் ஹேக் செஞ்சுட்டாங்க: சுசித்ரா குமுறல்
டுவிட்டர் பிரச்சனை- அதிரடி நடவடிக்கை எடுத்த பாடகி சுசீத்ரா
அது என் பர்சனல் மேட்டர்.. இப்படி சொல்வதும் சுசித்ரா தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions