பாடகி சசீத்ரா விவகாரம்- பாடகி சின்மயி விளக்கம்

Bookmark and Share

பாடகி சசீத்ரா விவகாரம்- பாடகி சின்மயி விளக்கம்

கடந்த சில நாட்களாக சுசீத்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வரும் பதிவுகளால் திரையுலகமே பரபரப்பில் இருக்கிறது. சசீத்ராவும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை சில விஷமிகள் ஹாக் செய்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

அண்மையில் இரண்டு நாயகிகளின் ஆபாச புகைப்படங்கள் அவருடைய பக்கத்தில் வெளியாகி இருந்தது. பிரபல இசையமைப்பாளர் ஒருவருடன் பாடகி சின்மயி இருந்த புகைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ளதாகவும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாடகி சின்மயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பாடகி சுசித்ரா சில தினங்களாக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், நல்ல உடல்நிலையில் அவர் இல்லாததை அவருடைய கணவர் கார்த்திக் குமார் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவில் இருந்து தெரியவருவதாகவும் சின்மயி கூறியுள்ளார்

மேலும் அவர் டுவிட்டரில் போட்ட பதிவுகள் இதோ,

Chinmayi Sripaada ✔ @Chinmayi  

Rahul and I spoke to Karthik Kumar, when the issue first started and we understood immediately when he told us she was unwell.

Chinmayi Sripaada ✔ @Chinmayi

Rahul and I spoke to Karthik Kumar, when the issue first started and we understood immediately when he told us she was unwell.

Chinmayi Sripaada ✔ @Chinmayi

An emotional meltdown can happen to anyone. And Karthik Kumar put out a video on FB yesterday thanking people for the support.

Chinmayi Sripaada ✔ @Chinmayi

An emotional meltdown can happen to anyone. And Karthik Kumar put out a video on FB yesterday thanking people for the support.

Chinmayi Sripaada ✔ @Chinmayi

Let us be honest, a LOT of us have gone through major stresses, or our family members have. We dont talk about it. Thats all.

Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions