சர்ச்சையான புகைப்படங்களை தொடர்ந்து பாடகி சுசீத்ராவின் அடுத்த அதிரடி இதுதானாம்- பரபரப்பில் திரையுலகினர்

Bookmark and Share

சர்ச்சையான புகைப்படங்களை தொடர்ந்து பாடகி சுசீத்ராவின் அடுத்த அதிரடி இதுதானாம்- பரபரப்பில் திரையுலகினர்

பாடகி சுசீத்ராவின் டுவிட்டர் பக்கம் உண்மையாகவே விஷமிகள் ஹாக் செய்துவிட்டார்களா இல்லை அவரே இப்படி மோசமான செயலை செய்து வருகிறாரா என்பது தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும் அவர் வெளியிடும் செய்திகள் பலரையும் அதிர்ச்சியாக்கி வருகிறது.

அண்மையில் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்க பாதிப்புக்கு தான் முற்றுப்புள்ளி வைக்க புகாரும் கொடுத்திருப்பதாக கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே இவர் வெளியிட்ட புகைப்படங்களால் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை அதற்குள் தான் இனியும் இதுபோல் சர்ச்சையான புகைப்படங்களை வெளியிடுவேன் என கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

குறிப்பாக ராணா-த்ரிஷா, பாடகி சின்மயி-அனிருத், இயக்குனர் ஷங்கர்-அனுயா, தனுஷ்-அமலா பால், தனுஷ்-பார்வதி நாயர் மற்றும் ஆன்ட்ரியா-செல்வா ஆகியோரின் அந்தரங்க வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்த பகிர்வில் கூறப்பட்டுள்ளது. இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions