டுவிட்டர் பிரச்சனை- அதிரடி நடவடிக்கை எடுத்த பாடகி சுசீத்ரா

Bookmark and Share

டுவிட்டர் பிரச்சனை- அதிரடி நடவடிக்கை எடுத்த பாடகி சுசீத்ரா

தமிழ் சினிமாவே சில நாட்களுக்கு முன் பரபரப்பாவே இருந்தது. நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்தை தொடர்ந்து பாடகி சுசீத்ரா டுவிட்டரில் இருந்து வந்த புகைப்படங்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சுசீத்ராவும் அந்த டுவிட்டர் பக்கம் என்னுடையது அல்ல, ஹாக் செய்யப்பட்டு விட்டதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் சுசீத்ரா லண்டனில் செட்டில் ஆகப் போவதாக செய்திகள் வருகின்றன. மனவியல் ரீதியான பிரச்சனைக்கு சிகிச்சை எடுக்கவும், லண்டனில் இருக்கும் தன் தங்கைக்கு துணையாக செல்லவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு நடுவில் சுசீத்ரா தனது கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்யவும் இருக்கிறார்.


Post your comment





Related News
மீண்டும் சுசி லீக்ஸ் - ஆபாச ‘வீடியோ’ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்
அஜித் பேஸ்புக், ட்விட்டர் வராததற்கு காரணம் இது தான் - பிரபல நடிகையால் வெளிவந்த உண்மை.!
என் எதிரிக்கும் வரக்கூடாத இந்த நிலைமை- லீக்கான புகைப்படங்கள் குறித்து பேசிய சுசீத்ரா
எப்படியோ ஒரு வழியாக விஜய்யும் சாதனை பட்டியலில் வந்துவிட்டார்- ரசிகர்கள் கொண்டாட்டம்
எங்கே சென்றார் சுசித்ரா, என்ன ஆனது அவருக்கு?
சுசித்திராவை தொடர்ந்து நடிகை மடோனாவுக்கும் மிரட்டலா? நடந்தது என்ன
சுசித்ராவிற்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்ததா?
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?
பாலியல் குற்றங்களுக்கு காரணம் அது தான்! நடிகை ஊர்வசி
என் கணவரின் ட்விட்டர் கணக்கையும் ஹேக் செஞ்சுட்டாங்க: சுசித்ரா குமுறல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions