பாலியல் குற்றங்களுக்கு காரணம் அது தான்! நடிகை ஊர்வசி

Bookmark and Share

பாலியல் குற்றங்களுக்கு காரணம் அது தான்! நடிகை ஊர்வசி

நடிகை பாவனா சமீபத்தில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆனதை தொடர்ந்து பாடகி சுசித்திராவின் ட்விட்டர் விஷயங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எங்கு பார்த்தாலும் பாலியல் குற்றங்கள் பெருகிவருகிறது. 

இதுகுறித்து நடிகை ஊர்வசி தன் கருத்தை ஆழமாக பதிவிட்டுள்ளார். பாலியல் கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது. 

ஆபாசமாக பெண்கள் ஆடைகள் அணிவது தான் காரணம் என சொல்கிறார்கள். செய்த குற்றதிற்காக பெண் மீது குற்றம் சாட்டுவது போல. குழந்தைகள், முதியவர்கள் என்ன ஆபாச ஆடைகள் அணிகிறார்களா, வளர்ந்து வரும் தொழில்நுட்ப பயன்பாட்டால் அனைவரும் கையில் போன் வைத்து கொண்டு ஆபாச படம் பார்க்கிறார்கள்.

ஏன் அமைச்சர்கள் கூட சட்டசபையில் ஆபாச படம் பார்க்கிறார்கள். இந்த கொடும் செயலை நிறுத்த ஆபாச இணையதளங்களை முடக்கவேண்டும் என ஊர்வசி ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions