41-ஐ கடந்து 42 வயதில் அடியெடுத்து வைத்த சுதீப்

Bookmark and Share

41-ஐ கடந்து 42 வயதில் அடியெடுத்து வைத்த சுதீப்

கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் இன்று (செப்டம்பர் 2) தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவர் விஜய்யின் புலி படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார், தற்போது கே.எஸ்.ரவிகுமார் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சுதீப். இப்படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார்.  

இதன் தமிழ்ப்பதிப்புக்கு முடிஞ்சா இவனைப் பிடி என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைக்க, ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் ஆரம்பமாகி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று சுதீப் பிறந்தநாளை முடிஞ்சா இவனைப் பிடி படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.  இதில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகை நித்யாமேனன் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


Post your comment





Related News
அந்த நடிகர்களுக்கு அப்புறம் இந்த நடிகர் தான் - அடித்து சொல்லும் சுசீந்திரன்.!
விவாகரத்து பெற நினைத்த நடிகர் இப்போது சேர்ந்து வாழ நினைக்கிறாரா? நடிகருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்
ரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்?
அஜித்தும் நானும் செம தோஸ்த் – புலி வில்லன்!
புலி படத்தை இயக்குனர் வீணடித்துவிட்டார் – சுதீப் ஓபன் டாக்!
கூடுதலாக 120 திரையரங்குகளில் வெளியாகும் முடிஞ்சா இவன புடி!
கன்னடத்தில் “முடிஞ்சா இவன புடி” 22 கோடி வசூல்!
அஜித் படத்தில் நடிக்க ஆசைப்படும் கன்னட சூப்பர்ஸ்டார்!
சுதீப்புடன் நடிக்க ஆசை : தனுஷ் பேச்சு
நடிகர் சுதீப் திடீர் மருத்துவமனையில் அனுமதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions