புலி படத்தை இயக்குனர் வீணடித்துவிட்டார் – சுதீப் ஓபன் டாக்!

Bookmark and Share

புலி படத்தை இயக்குனர் வீணடித்துவிட்டார் – சுதீப் ஓபன் டாக்!

தமிழில் நான் ஈ, புலி படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் கன்னட ‘சூப்பர் ஸ்டார்’ சுதீப். இவர் தமிழில் முதல்முறையாக ஹீரோவாக நடித்துள்ள முடிஞ்சா இவனப்புடி திரைப்படம் அண்மையில் வெளியானது.

இதுதொடர்பான ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் புலி படம் குறித்து பேசிய அவர், ” புலியில் விஜய்க்கு வில்லனாக நடித்ததில் வருத்தமில்லை. எங்கள் கூட்டணியை இயக்குனர் இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும். அவர் இந்த வாய்ப்பை வீணடித்துவிட்டார்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
அந்த நடிகர்களுக்கு அப்புறம் இந்த நடிகர் தான் - அடித்து சொல்லும் சுசீந்திரன்.!
விவாகரத்து பெற நினைத்த நடிகர் இப்போது சேர்ந்து வாழ நினைக்கிறாரா? நடிகருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்
ரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்?
அஜித்தும் நானும் செம தோஸ்த் – புலி வில்லன்!
கூடுதலாக 120 திரையரங்குகளில் வெளியாகும் முடிஞ்சா இவன புடி!
கன்னடத்தில் “முடிஞ்சா இவன புடி” 22 கோடி வசூல்!
அஜித் படத்தில் நடிக்க ஆசைப்படும் கன்னட சூப்பர்ஸ்டார்!
சுதீப்புடன் நடிக்க ஆசை : தனுஷ் பேச்சு
நடிகர் சுதீப் திடீர் மருத்துவமனையில் அனுமதி!
ஜுலை மாதத்தில் வெளியாகும் சுதீப்ப்பின் முடிஞ்சா இவன புடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions