சுதீப் இயக்க விரும்பும் சரித்திர படம்

Bookmark and Share

சுதீப் இயக்க விரும்பும் சரித்திர படம்

சுதீப் கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக விளங்குபவர். நான் ஈ படத்தின் வாயிலாக தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகிற்கு இயக்குநர் ராஜமௌலி அறிமுகப்படுத்தினார்.

ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சுதீப்பை நான் ஈ படம் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பாராட்டினர். இப்படத்தை தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகராக மாறிவிட்ட சுதீப் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது நடிகர் விஜய்யுடன் புலி படத்தில் நடித்துள்ளார். கன்னட படங்களிலும் பிசியாக நடித்து வரும் சுதீப், ராஜமௌலி போன்று தானும் ஒரு சரித்திர படத்தை ஐந்து மொழிகளில் இயக்க விருப்பம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

ராஜமௌலியின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவரான சுதீப் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என படப்பிடிப்பு குழுவினர் தெரிவிக்கின்றனர். 


Post your comment





Related News
அந்த நடிகர்களுக்கு அப்புறம் இந்த நடிகர் தான் - அடித்து சொல்லும் சுசீந்திரன்.!
விவாகரத்து பெற நினைத்த நடிகர் இப்போது சேர்ந்து வாழ நினைக்கிறாரா? நடிகருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்
ரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்?
அஜித்தும் நானும் செம தோஸ்த் – புலி வில்லன்!
புலி படத்தை இயக்குனர் வீணடித்துவிட்டார் – சுதீப் ஓபன் டாக்!
கூடுதலாக 120 திரையரங்குகளில் வெளியாகும் முடிஞ்சா இவன புடி!
கன்னடத்தில் “முடிஞ்சா இவன புடி” 22 கோடி வசூல்!
அஜித் படத்தில் நடிக்க ஆசைப்படும் கன்னட சூப்பர்ஸ்டார்!
சுதீப்புடன் நடிக்க ஆசை : தனுஷ் பேச்சு
நடிகர் சுதீப் திடீர் மருத்துவமனையில் அனுமதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions