சமந்தாவுடன் நடிக்கவில்லை சுதீப் கிருஷ்ணா விளக்கம்

Bookmark and Share

சமந்தாவுடன் நடிக்கவில்லை சுதீப் கிருஷ்ணா விளக்கம்

தமிழ் நடிகையான சமந்தா தமிழைக் காட்டிலும் தெலுங்கு திரையில் உச்ச நடிகையாக வலம் வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் படங்களுக்கு பஞ்சமில்லமால் சமந்தா நடித்து வருவதுபோல் அவரைப் பற்றிய வதந்திகளுக்கும் என்றைக்குமே பஞ்சமில்லை.

அதனைப் போல ஒரு வதந்தியே நடிகை சமந்தா தெலுங்கு திரையின் இளம் நாயகன் சுதீப் கிருஷ்ணாவுடன் இணைந்து நடிப்பதாக வந்த செய்தி என சுதீப் தெரிவித்துள்ளார்.

டோலிவுட்டின் பிரபல இயக்குநர் விவி விநாயக் இயக்கத்தில் நாயகியாக சமந்தா நடிப்பதகாவும் நாயகனாக சுதீப் கிருஷ்ணா நடிப்பதாகவும் தகவல் பரவியது.

அனால் இதனை நடிகர் சுதீப் கிருஷ்ணா மறுத்துள்ளார். சுதீப் கிருஷ்ணா டைகர் படத்தில் பிசியாக நடித்து வருகின்றார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions