கூடுதலாக 120 திரையரங்குகளில் வெளியாகும் முடிஞ்சா இவன புடி!

Bookmark and Share

கூடுதலாக 120 திரையரங்குகளில் வெளியாகும் முடிஞ்சா இவன புடி!

சுதீப் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘முடிஞ்சா இவன புடி’. இப்படத்திற்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், வரும் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் கூடுதலாக 120 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இப்படம் கன்னடத்தில் மட்டும் நான்கு நாட்களில் 18 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாம். கன்னட திரையுலகில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வசூல் சாதனை என்று கூறப்படுகிறது. இப்படத்தில் சுதீப், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், நாசர், சதீஷ், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ராஜ ரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராம்பாபு புரொடாக்ஷன்ஸ் சார்பில் எம்.பி.பாபு தயாரித்துள்ளார். 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions