மணிரத்னம் நலமாக இருக்கிறார் - சுஹாசினி தகவல்

Bookmark and Share

மணிரத்னம் நலமாக இருக்கிறார் - சுஹாசினி தகவல்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள டெல்லி சென்ற மணிரத்னம் திடீர் நெஞ்சுவலி காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்குழு தெரிவித்தது.

மணிரத்னத்துக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிரத்னத்துக்கு ஏற்கனவே ஒருமுறை நெஞ்சுவலி வந்துள்ளது. இது இரண்டாவதுமுறை. மணிரத்னம் தற்போது நல்மாக இருப்பதாகவும் நாளை அவர் சென்னை வருவார் எனவும் நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி தெரிவித்தார்.


Post your comment





Related News
மக்களுக்கு எடுத்துக்காட்டாக இயக்குனர் மணிரத்னமும், சுஹாசினியும் செய்த செயல்
ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து கூறினேனா?- நடிகை சுகாசினி விளக்கம்
பாதித்த மக்களுக்கு புதிய உடைகளை வாங்கி கொடுங்கள்: சுஹாசினி வேண்டுகோள்
சுஹாசினி பேச்சு, சமூக வலைத்தளங்களில் சலசலப்பு...
மவுஸை நகர்த்தத் தெரிஞ்சவங்க எல்லாரும் படத்தை விமர்சனம் செய்கிறார்கள்: சுஹாசினி ஆவேசம்
லக்சம்பர்க் நாட்டின் தூதரானார் சுஹாசினி!
சுகாசினி நடனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை
அக்டோபர் 6 மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது
சுஹாசினி நடித்த தெலுங்குப் படம் ஆஸ்கர் செல்லுமா...?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions