லக்சம்பர்க் நாட்டின் தூதரானார் சுஹாசினி!

Bookmark and Share

லக்சம்பர்க் நாட்டின் தூதரானார் சுஹாசினி!

கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் நடிகை சுஹாசினி. தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சுஹாசினி மணிரத்னம். நடிகையாக மட்டுமல்லாது சமூக ஆர்வலராகவும் இருக்கிறார்.

இவர், ஐரோப்பா கண்டத்தில் உள்ள கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான விழா சென்னையில் நடந்தது.

இதில் முறைப்படி பதவியேற்று கொண்டார். சுஹாசினிக்கு லக்சம்பர்க் நாட்டின் தூதர் சாம் ஸ்ரீநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  நிகழ்ச்சியில் பேசிய சுஹாசினி, கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் தூதராக நான் நியமிக்கப்பட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் அத்துடன் அதற்காக நன்றியும் தெரிவித்து கொள்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை நான் சரியாக செய்வேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
மக்களுக்கு எடுத்துக்காட்டாக இயக்குனர் மணிரத்னமும், சுஹாசினியும் செய்த செயல்
ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து கூறினேனா?- நடிகை சுகாசினி விளக்கம்
பாதித்த மக்களுக்கு புதிய உடைகளை வாங்கி கொடுங்கள்: சுஹாசினி வேண்டுகோள்
மணிரத்னம் நலமாக இருக்கிறார் - சுஹாசினி தகவல்
சுஹாசினி பேச்சு, சமூக வலைத்தளங்களில் சலசலப்பு...
மவுஸை நகர்த்தத் தெரிஞ்சவங்க எல்லாரும் படத்தை விமர்சனம் செய்கிறார்கள்: சுஹாசினி ஆவேசம்
சுகாசினி நடனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை
அக்டோபர் 6 மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது
சுஹாசினி நடித்த தெலுங்குப் படம் ஆஸ்கர் செல்லுமா...?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions