மவுஸை நகர்த்தத் தெரிஞ்சவங்க எல்லாரும் படத்தை விமர்சனம் செய்கிறார்கள்: சுஹாசினி ஆவேசம்

Bookmark and Share

மவுஸை நகர்த்தத் தெரிஞ்சவங்க எல்லாரும் படத்தை விமர்சனம் செய்கிறார்கள்: சுஹாசினி ஆவேசம்

மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவர தயாராகவிருக்கும் ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மணிரத்னம், பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகை சுஹாசினி, நாயகன் துல்கர் சல்மான் படக்குழுவினர் பங்கேற்றனர்.

அப்போது சுஹாசினி பேசும்போது,

‘‘ஒரு திரைப்படத்தை விமர்சிக்க பத்திரிகையாளர்களாகிய உங்களுக்குத்தான் உரிமையுண்டு. ஏன்னா உங்களுக்கு அனுபவம் இருக்கு. தகுதியிருக்கு. அதனால் நீங்கள் விமர்சனம் செய்யலாம்.

ஆனால் இப்போவெல்லாம் சோஷியல் மீடியாவில் எல்லாருமே விமர்சனம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். கம்ப்யூட்டர் மவுஸை நகர்த்தத் தெரிஞ்சவங்க எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பிச்சிவிட்டார்கள். இதையெல்லாம் நீங்க அனுமதிக்கக் கூடாது. இதை தடுக்கணும். நீங்கள் மட்டும்தான் விமர்சனம் செய்யவேண்டும்’’ என்றார் சுஹாசினி. 


Post your comment





Related News
மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ இவரா?
ஓகே கண்மணி ஹிந்தி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
வேகமாக நடக்கும் ஓகே கண்மணி ஹிந்தி படப்பிடிப்பு!
ஓகே கண்மணி ஹிந்தி பர்ஸ்ட் லுக் வெளியானது!
மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது ஓ காதல் கண்மணி!
ஹிந்தியில் ஓ காதல் கண்மணி
ஓ காதல் கண்மணி ரீமேக்கில் சோனாக்ஷி
50வது நாளில் இரண்டு படங்கள்...!
நித்யா மேனனுக்கு நான்கு வெற்றி...!
\'ஓகே கண்மணி\' வெற்றியைக் கொண்டாடிய ஏ.ஆர்.ரகுமான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions