வீட்டில் தூக்குபோட்டு பிணமாகத் தொங்கிய பிரபல நடிகை- அதிர்ச்சியில் திரையுலகம்

Bookmark and Share

வீட்டில் தூக்குபோட்டு பிணமாகத் தொங்கிய பிரபல நடிகை- அதிர்ச்சியில் திரையுலகம்

போஜ்புரி படங்களில் அதிகம் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ். 29 வயதான இவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் தூக்கு போட்டுக் கொண்டது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தன் மகள் தற்கொலையில் சூழ்ச்சி உள்ளது என அஞ்சலியின் அம்மா தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
இந்தி நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கில் பரபரப்பு..!
ஐயகோ! கந்து வட்டி கொடுமை: தற்கொலைக்கு முயன்ற நடிகை சிந்து போலீஸில் புகார்.
கடன் தொல்லையால் நடிகை சிந்துமேனன் தற்கொலை முயற்சி!
தலைவா ரிலீஸ் விவகாரம்: விஜய் ரசிகன் தூக்கிலிட்டு தற்கொலை.
தற்கொலை கடிதத்தில் எனது பெயரில்லை - ஜியாகானின் காதலன் குற்றச்சாட்டு.
நடிகை ஜியாகான் கருக்கலைப்பு செய்தது உண்மை - ஒப்புக்கொண்ட காதலன்.
நடிகை ஜியா கானை தற்கொலை விவகாரம்: காதலன் சூரஜ் பஞ்சோலி கைது.
நடிகை ஜியா கான் இறப்பை ஜீரணிக்க முடியாமல்.. 12 வயது சிறுவன் தற்கொலை.
இந்தி \'கஜினி\'யில் நடித்த.. நடிகை ஜியா கான் தற்கொலை.
ஏன் தற்கொலை செய்து கொண்டார் பாடகி நித்யஸ்ரீயின் கணவர்:- கார் டிரைவர் பரபரப்பு தகவல்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions