சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.!

Bookmark and Share

சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த வருட இறுதியில் தொடங்க உள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ப்ரியா பிரகாஷ் வாரியருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது இது குறித்து கே.வி.ஆனந்த் கூறியிருப்பதாவது, நாங்கள் இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க ப்ரியா வாரியரை நாங்க அணுகவே இல்லை. இந்த படத்தில் பெரிய பேமஸான ஹீரோயினை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions