விளம்பரங்களை கெட்டியாக பிடித்துக்கொண்ட சுஜா

Bookmark and Share

விளம்பரங்களை கெட்டியாக பிடித்துக்கொண்ட சுஜா

குத்துப்பாட்டு, குட்டைப்பாவாடை கட்டி ஆட்டம் போட்ட நடிகைகளில் பேசப்பட்டவர் சுஜா. பிறகு சில படங்களில் தனது பெயரை சுஜா பாருன்னி என்று மாற்றிக்கொண்டு கேரக்டர் பாத்திரங்களில் நடித்தார்.

இருந்த போதும் தமிழ் சினிமாவில் நினைத்தப்படி சுஜாவால் ஜெயிக்க முடியவில்லை. பின்னர் மலையாளம், தெலுங்கு படங்களில் கால்பதித்தார். அங்கேயும் எதிர்பாத்தப்படி அமையவில்லை.

இதனால், விளம்பர படங்களில் நடிப்பதை விரும்பி தற்போது களம் இறங்கி உள்ளார். முதலில் துணி சோப்பு விளம்பரம் ஒன்றில் குடும்பப்பாங்காக புடவை கட்டி நடித்துள்ளார்.

ஷாம்பூ விளம்பரம் வந்தால் அதிலும் நடிப்பேன் என்கிறவர். சினிமாவில் தனக்கான இடம் கிடைக்கவில்லை என்றால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பாலிவுட் நடிகைகள் பிரபலம் ஆகாமலே பலர் இதுபோன்ற விளம்பரங்களில் நடித்துள்ளனர். ஆனால் சினிமாவில் கவர்ச்சியாக மட்டும் நடிக்க மாட்டேன் என்கிறார்.


Post your comment





Related News
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்
பிக் பாஸ் சுஜாவா இப்படி? அசந்து போன ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
பிக் பாஸ் பிரபலத்தால் ஷாக்கான கமல்ஹாசன் – புகைப்படம் உள்ளே.!
சுஜாவுக்கு பிறந்தநாள் பரிசளித்த ஓவியா - என்ன பரிசுனு நீங்களே ஷாக் ஆகாம பாருங்க.!
குவியும் வாழ்த்துக்கள், செம ஹாப்பியான சுஜா - விஷயம் என்ன தெரியுமா?
சினேகனுக்கு எதிராக பலே திட்டம் தீட்டும் காயத்ரி,காஜல்,சுஜா - சிக்குவாரா சினேகன்?
பிக் பாஸ் பிரபலங்களின் முகத்திரையை கிழித்த சுஜா - புகைப்படம் உள்ளே.!
நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் கமல் தான் - சுஜா ஓபன் டாக்.!
ஆடை இல்லாமல் நடிக்கும் துணிச்சல் இருக்கிறது: சுஜா வரூணி
நடிகர், நடிகைகளின் நம்பிக்கையை இயக்குனர்கள் காப்பாற்றுவதில்லை: சுஜா வருணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions