நான் தற்போது நல்ல பார்முக்கு வந்திருக்கிறேன்: சுஜா வருணி

Bookmark and Share

நான் தற்போது நல்ல பார்முக்கு வந்திருக்கிறேன்: சுஜா வருணி

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான 'பென்சில்' படத்தில் பள்ளி ஆசிரியை வேடத்தில் வந்து அனைவரது கவனத்தையும் பெற்றவர் சுஜா வருணி.

இவருக்கு வசீகரமுகமும் நடிப்புத்திறனும் இருந்தும் இன்னும் ராமனின் கால் பட அகலிகை கல்லாகக் காத்திருந்தது போல நல்ல வாய்ப்புக்காக பொறுமையாக காத்திருக்கிறார்.

இது பற்றி சுஜா வருணி கூறும் போது, ‘எனக்குப் புலம்பும் எண்ணமும் இல்லை. ஆதங்கமும் இல்லை. மற்றவர் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்படும் குணமும் எனக்கு இல்லை.

நான் இப்போது நல்ல பார்முக்கு வந்து இருக்கிறேன். வருகிற வாய்ப்புக்கு முழு அர்ப்பணிப்பு தர நான் தயாராக இருக்கிறேன். 'பென்சில்' படத்தில் நான் கதாநாயகி இல்லை என்றாலும் படம் முழுக்க வருவேன். கதையில் சஸ்பென்ஸ் முடிச்சில் என் கேரக்டர் இருக்கும். அதைப் பார்த்த பலரும் என்னிடம் அன்புடன் விசாரித்துப் பேசுகிறார்கள்.

என் சமூக வலைதளங்களில் தினமும் 200 பேராவது கருத்து சொல்கின்றனர். உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. நண்பர்களும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் உறவினர்களும் பாராட்டுகின்றனர்.'' என்கிறார்.


Post your comment





Related News
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்
பிக் பாஸ் சுஜாவா இப்படி? அசந்து போன ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
பிக் பாஸ் பிரபலத்தால் ஷாக்கான கமல்ஹாசன் – புகைப்படம் உள்ளே.!
சுஜாவுக்கு பிறந்தநாள் பரிசளித்த ஓவியா - என்ன பரிசுனு நீங்களே ஷாக் ஆகாம பாருங்க.!
குவியும் வாழ்த்துக்கள், செம ஹாப்பியான சுஜா - விஷயம் என்ன தெரியுமா?
சினேகனுக்கு எதிராக பலே திட்டம் தீட்டும் காயத்ரி,காஜல்,சுஜா - சிக்குவாரா சினேகன்?
பிக் பாஸ் பிரபலங்களின் முகத்திரையை கிழித்த சுஜா - புகைப்படம் உள்ளே.!
நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் கமல் தான் - சுஜா ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions