முதல்நாளில் கோடிகளை அள்ளிய சல்மான் கானின் சுல்தான் – வசூல் விவரம்!

Bookmark and Share

முதல்நாளில் கோடிகளை அள்ளிய சல்மான் கானின் சுல்தான் – வசூல் விவரம்!

பாலிவுட் நடிகர்களில் ஷாருக்கானுக்கு பலத்த போட்டியாக எப்போதுமே இருப்பவர் சல்மான் கான். ஆனால் தென்னிந்திய மொழிகளில் ஷாருக்கான் அளவிற்கு இவர் பிரபலமானவர் அல்ல.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் சுல்தான். உலகம் முழுவதும் 5200 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 41 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

இதன்மூலம் முதல்நாளில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது இந்திய படம் எனும் சாதனையை சுல்தான் படைத்துள்ளது. முதல் இடத்தில் ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் உள்ளது.

 


Post your comment





Related News
சல்மான்கானின் சுல்தான் செய்த மிகப்பெரிய வசூல் சாதனை!
இரண்டே வாரத்தில் ரூ. 500 கோடி கிளப்பில் இணைந்த சுல்தான்!
சுல்தான் படத்தினால் சல்மான் கான்க்கு வந்த புதிய பிரச்சனை!
மிரளவைக்கும் வசூலை குவித்த சுல்தான் !
மனைவிக்காக சுல்தான் டிக்கெட்டுகளை ஒட்டு மொத்தமாக வாங்கிய கணவர்!
இந்த படம் எல்லா ரெக்கார்டையும் முறியடிக்கும் – ஆமிர்கான் பாராட்டிய படம்!
சல்மான் கானுக்கு சம்மன் அனுப்பியது மகாராஷ்டிர மகளிர் ஆணையம்!
சுல்தான் படத்துக்கும் கோச்சடையானுக்கும் தொடர்பில்லை : கே எஸ் ரவிக்குமார்
பல மாற்றங்களோடு மீண்டும் சுல்தான்: சௌந்தர்யா ரஜினி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions