மிரளவைக்கும் வசூலை குவித்த சுல்தான் !

Bookmark and Share

மிரளவைக்கும் வசூலை குவித்த சுல்தான் !

கடந்த புதன்கிழமை சல்மானின் நடிப்பில் படம் “சுல்தான்”. 5000 த்துக்கும் அதிகமான திரையரங்குளில் வெளியான இப்படம் முதல் இரண்டு நாட்களிலேயே 110 கோடி வசூலை குவித்துள்ளது.

அதுமட்டுமின்றி முதல் 5 நாட்களில் மட்டும் உலகளவில் மொத்தமாக 320 கோடிக்கும் மேலாக வசூலை குவித்துள்ளது.முக்கியமாக கடந்த 10.07.2016 அன்று மட்டும் இந்தியாவில், 50 கோடிக்கு மேல் வசூலாகியிருக்கிறது இப்படம்.

மேலும் இது இந்திய அளவில் மிக பெரிய சாதனை என்றே கூறலாம்.

 


Post your comment





Related News
சல்மான்கானின் சுல்தான் செய்த மிகப்பெரிய வசூல் சாதனை!
இரண்டே வாரத்தில் ரூ. 500 கோடி கிளப்பில் இணைந்த சுல்தான்!
சுல்தான் படத்தினால் சல்மான் கான்க்கு வந்த புதிய பிரச்சனை!
மனைவிக்காக சுல்தான் டிக்கெட்டுகளை ஒட்டு மொத்தமாக வாங்கிய கணவர்!
இந்த படம் எல்லா ரெக்கார்டையும் முறியடிக்கும் – ஆமிர்கான் பாராட்டிய படம்!
முதல்நாளில் கோடிகளை அள்ளிய சல்மான் கானின் சுல்தான் – வசூல் விவரம்!
சல்மான் கானுக்கு சம்மன் அனுப்பியது மகாராஷ்டிர மகளிர் ஆணையம்!
சுல்தான் படத்துக்கும் கோச்சடையானுக்கும் தொடர்பில்லை : கே எஸ் ரவிக்குமார்
பல மாற்றங்களோடு மீண்டும் சுல்தான்: சௌந்தர்யா ரஜினி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions