இந்த படம் எல்லா ரெக்கார்டையும் முறியடிக்கும் – ஆமிர்கான் பாராட்டிய படம்!

Bookmark and Share

இந்த படம் எல்லா ரெக்கார்டையும் முறியடிக்கும் – ஆமிர்கான் பாராட்டிய படம்!

பாலிவுட் நடிகர்களில் ஷாருக்கானுக்கு பலத்த போட்டியாக எப்போதுமே இருப்பவர் சல்மான் கான். ஆனால் தென்னிந்திய மொழிகளில் ஷாருக்கான் அளவிற்கு இவர் பிரபலமானவர் அல்ல.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் சுல்தான். உலகம் முழுவதும் 5200 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 41 கோடி வசூல் செய்ததாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் மிகவும் அருமையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வசூலில் அனைத்து சாதனைகளை முறியடிக்கும் என இன்னொரு பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஆமிர்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions