மீண்டும் கோதாவரி ஹீரோ

Bookmark and Share

மீண்டும் கோதாவரி ஹீரோ

மறைந்த புகழ் பெற்ற சிறந்த நடிகரின் பேரனும், பிரபல ஹீரோவுமான சுமந்தை ஞாபகம் இருக்கிறதா? கோதாவரி படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றவர். அவர் மறைந்த அக்கினேனி நாகேஸ்வர ராவின் பேரனாவார்.

அவர் கடைசியாக நடித்த படம் எமோ குர்ரம் ஏகரவசேமோ ஆகும். சுமந்த் பிரபல இயக்குனர் சிவா நாகேஸ்வர ராவ் இயக்கத்தில், ஒரு அழகான காதல் கதை அம்சம் கொண்ட படத்தில் நடிக்கிறார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தனக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று சுமந்த் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions