தளபதி விஜயால் பிரபல தொலைக்காட்சிக்கு அடித்த ஜாக்பாட் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

தளபதி விஜயால் பிரபல தொலைக்காட்சிக்கு அடித்த ஜாக்பாட் - புகைப்படம் உள்ளே.!

தமிழ் திரையுலகில் அஜித், விஜய் போன்றவர்கள் முன்னணி நடிகர்களாக விளங்கி வருகின்றனர், இவர்களின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மிக பெரிய வரவேற்பு உண்டு, அதனாலேயே இந்த படங்களின் உரிமையை வாங்க பிரபல தொலைக்காட்சிகளுக்கும் போட்டி நிலவுவது அனைவரும் அறிந்ததே.

இதற்கான காரணம் தீபாவளி, பொங்கல், ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற நாட்களில் பிரபல தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது வழக்கமான ஒன்று தான்.

அந்த நேரங்களில் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ஒளிபரப்பினால் அந்த டிவி-களின் டி.ஆர்.பி ரேட்டிங் அதிகரிக்கும் என்பதால் தான் இவர்களின் படங்கள் பெரும்பாலும் ஒளிபரப்படுகின்றன.

அப்படிதான் கடந்த தீபாவளிக்கு சன் டிவி-யில் தளபதி விஜயின் தேறி படம் ஒளிபரப்பப்பட்டது, இதனால் அந்த தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.


Post your comment





Related News
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
விஜய்யே வேண்டாம் என்று முடிவு எடுத்தும் ரசிகர்கள் இப்படி செய்வது சரியா?
விஜய்யின் சர்கார் பட ஃபஸ்ட் லுக் நீக்கப்பட்டது, அதிர்ச்சியில் ரசிகர்கள்- தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions