சுந்தர் சி படத்தில் நடிக்க விஜய் மறுத்ததற்கு இதுதான் காரணமாம்!

Bookmark and Share

சுந்தர் சி படத்தில் நடிக்க விஜய் மறுத்ததற்கு இதுதான் காரணமாம்!

இயக்குனர் சுந்தர் சி அடுத்ததாக பாகுபலி பாணியில் ஒரு பிரம்மாண்ட சரித்திர படத்தை இயக்கவுள்ளாராம். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தின் பட்ஜெட் பாகுபலி, 2.o-வை விட அதிகமாக இருக்குமாம்.

இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய்யிடம் பேசப்பட்டது. கதை பிடித்திருந்ததும் 250 நாட்கள் கால்ஷீட் கேட்பதால் இப்படத்தில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.

ஒருவேளை அவர் ஒப்புக்கொண்டால் இப்படத்தில் அவர் அசோகாவாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு தற்காலிகமாக சங்கமித்ரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே
ரெஜினாவின் சர்ச்சை கதாபாத்திரத்திற்கு வரவேற்பு
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் - சின்மயி பேட்டி
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions