100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம் இயக்கும் சுந்தர் சி!

Bookmark and Share

100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம் இயக்கும் சுந்தர் சி!

றைந்த பொருட்செலவில் தரமான கமர்ஷியல் படத்தை கொடுப்பதில் இயக்குனர் சுந்தர் சி கைதேர்ந்தவர். ஆனால் இவர் அடுத்ததாக பாகுபலி பாணியில் ஒரு பிரம்மாண்ட சரித்திர படத்தை இயக்கவுள்ளாராம்.

இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது இந்நிறுவனம் சார்பாக தயாராகும் 100-வது படமாகும். இப்படத்தின் பட்ஜெட் 100 கோடியை தொடும் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் 2017-ல் தொடங்கும் இப்படத்துக்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போதே ஆரம்பமாகிவிட்டதாம்.

 


Post your comment





Related News
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
காதலியுடன் மீண்டும் சேர்ந்த மகத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions