இம்மாத இறுதியில் வெளியாகும் சுந்தர் சி-யின் முத்தின கத்தரிக்காய்!

Bookmark and Share

இம்மாத இறுதியில் வெளியாகும் சுந்தர் சி-யின் முத்தின கத்தரிக்காய்!

‘அரண்மனை 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி, வெள்ளிமூங்கா எனும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடித்து வருகிறார். அரசியல் நையாண்டி படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு முத்தின கத்தரிக்காய் என வித்தியாசமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சுந்தர் சி-யின் உதவியாளர் வெங்கட் இயக்கிவரும் இப்படத்தில் சுந்தர் சி ஜோடியாக பூனம் பஜ்வா நடித்துள்ளார். மேலும் சதீஷ், கிரண், புதுமுக நாயகி சுவேதா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
காதலியுடன் மீண்டும் சேர்ந்த மகத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions