சுந்தர்.சி.யின் அடுத்த பேய் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

சுந்தர்.சி.யின் அடுத்த பேய் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை’, அரண்மனை 2’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படங்களில் சுந்தர்.சி முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் அவ்னி மூவிஸ் சார்பாக ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

இதில் நாயகனாக வைபவ் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கணேஷ், சிங்கம் புலி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார். பாஸ்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் ஏப்ரல் மாதம் 1ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். திகிலுடன் கூடிய காமெடி படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு செல்போனில் இருந்து கிளம்பும் பேயை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions