சுந்தர்சி-யின் அடுத்த இரண்டு படங்கள் ஏப்ரலில் வெளியாகிறது!

Bookmark and Share

 சுந்தர்சி-யின் அடுத்த இரண்டு படங்கள் ஏப்ரலில் வெளியாகிறது!

சுந்தர் சி தயாரிப்பில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் சுந்தர் சி இயக்கி நீண்ட நாட்களாக ஹார்ட் டிஸ்க்கில் முடங்கிக் கிடக்கும் விஷாலின் ‘மத கத ராஜா’ படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஒரே மாதத்தில் சுந்தர் சி-யின் இரண்டு படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளது.

 


Post your comment

Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions