சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படத்தின் ஹீரோ ஜெயம்ரவி?

Bookmark and Share

சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படத்தின் ஹீரோ ஜெயம்ரவி?

இயக்குனர் சுந்தர் சி அடுத்ததாக பாகுபலி பாணியில் ஒரு பிரம்மாண்ட சரித்திர படத்தை இயக்கவுள்ளாராம். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தின் பட்ஜெட் பாகுபலி, 2.o-வை விட அதிகமாக இருக்குமாம்.

இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய்யிடம் பேசப்பட்டது. கதை பிடித்திருந்ததும் 250 நாட்கள் கால்ஷீட் கேட்பதால் இப்படத்தில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதைதொடர்ந்து ஜெயம்ரவி இப்படத்தில் ஹீரோவாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது. இதில் தமிழ் மொழியில் மட்டும் ஜெயம்ரவி ஹீரோவாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions