சென்சாரில் யூ பெற்ற முத்தின கத்திரிக்காய்!

Bookmark and Share

சென்சாரில் யூ பெற்ற முத்தின கத்திரிக்காய்!

‘அரண்மனை 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி, வெள்ளிமூங்கா எனும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடித்து வருகிறார். அரசியல் நையாண்டி படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு முத்தின கத்தரிக்காய் என வித்தியாசமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சுந்தர் சி-யின் உதவியாளர் வெங்கட் இயக்கிவரும் இப்படத்தில் சுந்தர் சி ஜோடியாக பூனம் பஜ்வா நடித்துள்ளார். மேலும் சதீஷ், கிரண், புதுமுக நாயகி சுவேதா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 10-ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து நேற்று சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

 


Post your comment





Related News
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
நானும் பாதிக்கப்பட்டேன் - மீ டூ பற்றி மனம்திறந்த அதிதி ராவ்
ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி! தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions