தேர்தல் சமயத்தில் வெளிவரும் சுந்தர் சி-யின் அரசியல் படம்!

Bookmark and Share

தேர்தல் சமயத்தில் வெளிவரும் சுந்தர் சி-யின் அரசியல் படம்!

‘அரண்மனை 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி, வெள்ளிமூங்கா எனும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடித்து வருகிறார். அரசியல் நையாண்டி படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு முத்தின கத்திரிக்காய் என வித்தியாசமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சுந்தர் சி-யின் உதவியாளர் வெங்கட் இயக்கிவரும் இப்படத்தில் சுந்தர் சி ஜோடியாக பூனம் பஜ்வா நடித்து வருகிறார். மேலும் சதீஷ், கிரண், புதுமுக நாயகி சுவேதா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் மே மாதம் தேர்தல் சமயத்தின் போது வெளியாகும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions