விஷாலின் புதிய படத்துக்காக 3 கதைகள்!

Bookmark and Share

விஷாலின் புதிய படத்துக்காக 3 கதைகள்!

சுந்தர்.சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடித்த விஷால், அடுத்து சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். பாண்டியநாடு ஹிட் படத்தில் கைகோர்த்தவர்கள் என்பதால் இந்த முறை அதை விடவும் மெகா ஹிட் படத்தைக்கொடுத்து விட வேண்டும் என்று புல் எனர்ஜியுடன் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், அடுத்து ஆர்யா நடித்து வரும் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஷால், அதைத் தொடர்ந்து ஜிகர்தண்டா படத்தை தயாரித்த கதிரேசன் தயாரிக்கும் புதிய படத்தில் ஏப்ரல் மாதம் முதல் நடிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

அந்த படத்தை இயக்குவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் பல டைரக்டர்களிடம் கதை கேட்டு அதிலிருந்து 3 கதைகள் ரெடி பண்ணி வைக்கப்பட்டிக்கிறதாம்.

விஷால் அந்த கதைகளை கேட்டு அவர் எந்த கதையை ஓகே செய்கிறாரோ அந்த டைரக்டர்தான் விஷாலின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பினை பெறுவாராம். மேலும், அப்படத்தில் நடிப்பதற்கான கதாநாயகி செலக்சனும் நடந்து கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions