அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?

Bookmark and Share

அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?

சுந்தர்.சி தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி இயக்குனர். இவர் இயக்குனர் என்பதை தாண்டி நடிகரும் கூட. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இனி படம் இயக்கலாம் என்று அவர் முடிவு செய்துவிட்டார். அதன் காரணமாகவே வரிசையாக படங்கள் இயக்கி அசத்தினார்.

தற்போது அஜித்தை வைத்து முகவரி என்ற செம்ம ஹிட படத்தை கொடுத்த VZ துரை இயக்கத்தில் ஒரு திரில்லர் படத்தில் சுந்தர்.சி நடிக்கின்றார். இப்படத்தில் காமெடியனாக நடிக்க தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் யோகிபாபு கமிட் ஆகியுள்ளார்.


Post your comment





Related News
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
கலகலப்பு-2... இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் - மனம்திறந்த சுந்தர்.சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions