சுந்தர் சி – ஏ.ஆர்.ரகுமானின் 300 கோடி பட்ஜெட் படத்தின் ஹீரோக்கள் இவர்கள்தான்!

Bookmark and Share

சுந்தர் சி – ஏ.ஆர்.ரகுமானின் 300 கோடி பட்ஜெட் படத்தின் ஹீரோக்கள் இவர்கள்தான்!

இயக்குனர் சுந்தர் சி அடுத்ததாக சங்கமித்ரா எனும் பெயரில் பாகுபலி பாணியில் ஒரு பிரம்மாண்ட சரித்திர படத்தை இயக்கவுள்ளார். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தின் பட்ஜெட் பாகுபலி, 2.o-வை விட அதிகமாக இருக்குமாம்.

 இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஜெயம்ரவி மற்றும் ஆர்யா ஆகியோர் ஹீரோக்களாக நடிப்பார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.


Post your comment





Related News
இது கடவுள் கொடுத்த வரம்! ஏ.ஆர்.ரகுமானுக்கு சச்சின் புகழாரம்
சுந்தர் சி யின் முக்கால்வாசி படங்கள் காப்பி தான் - திடுக்கிடும் தகவல்
கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை படம்! டரைலர் ரிலீஸ் தேதி
பாட்டின் மேல் சத்தியம்! இளையராஜா விஷயத்தில் எஸ்.பி.யின் உண்மை
ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைத்த சந்தோசம் தாண்டி வருத்தம் இருக்கிறது - எஸ் ஆர் பிரபு
மணிரத்னம் எப்போதும் என்னை கட்டாயப்படுத்த மாட்டார்: ஏ.ஆர்.ரகுமான்
நயன்தாரா படம் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொன்னார் தெரியுமா?
இளைய தளபதிக்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த ஸ்பெஷல்- என்ன தெரியுமா?
நயன்தாராவிற்கு பெரும் உதவி செய்யும் ரகுமான்
துருவங்கள் 16, கடைசி ஷோ மிஸ் பண்ணிடாதீங்க!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions