சூடுபிடிக்கத் தொடங்கியது ‘அரண்மனை 2’ படத்தின் வியாபாரம்!

Bookmark and Share

சூடுபிடிக்கத் தொடங்கியது  ‘அரண்மனை 2’ படத்தின் வியாபாரம்!

சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் ‘அரண்மனை 2’ திரைப்படம் வரும் ஜனவரி 29-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் வியாபாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இப்படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல சர்வாந்த்ரம் கிரியேஷன்ஸ் நிறுவனமும் குட் சினிமா க்ரூப் நிறுவனமும் இணைந்து கைப்பற்றியுள்ளது.

சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, கோவை சரளா என இப்படத்தில் நடித்துள்ள பலருக்கும் தெலுங்கிலும் பெரிதளவில் மார்கெட் இருப்பதால் இதன் தெலுங்கு உரிமம் மாபெரும் தொகைக்கு விற்பனையாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions