ஹீரோவாக களமிறங்கும் ஹிப்ஹாப் ஆதி!

Bookmark and Share

ஹீரோவாக களமிறங்கும் ஹிப்ஹாப் ஆதி!

இசையமைப்பாளர்கள் ஹீரோவாக களமிறங்குவது தான் இன்றைய தமிழ் சினிமாவின் புது டிரெண்ட். அந்தவரிசையில் தற்போது விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியும் இணைந்துள்ளார்.

இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை சுந்தர் சி தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

சுந்தர் சி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions