பிரபல இயக்குனரின் படத்தில் அதற்கு நோ சொல்லி வாய்ப்பை மறுத்த ஓவியா.!

Bookmark and Share

பிரபல இயக்குனரின் படத்தில் அதற்கு நோ சொல்லி வாய்ப்பை மறுத்த ஓவியா.!

ஓவியா தற்போது மக்களின் பேவரைட் நடிகையாகி விட்டார், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரது மார்க்கெட் கிடுகிடுவென ஏறி விட்டது.

இவருக்கு பட வாய்ப்புகளும் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன, இவர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான கலகலப்பு படத்தில் நடித்திருந்தது அனைவரும் அறிந்தது தான். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

முதலில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சு வாரத்தை நடந்துள்ளது, மேலும் படத்தில் கிளாமராக நடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

ஆனால் தற்போது புகழின் உச்சத்தில் இருப்பதால் கிளாமருக்கு நோ சொல்லி இந்த படத்தின் வாய்ப்பை மறுத்துள்ளார், இதனால் தான் நிக்கில் கலராணியும் கேத்ரின் தெரசாவுக்கு இந்த படத்தில் கமிட் செய்தார்களாம்.


Post your comment





Related News
சிம்பு - ஓவியா இணையும் படத்தின் கதை இதுதான்
ஓவியாவின் உண்மை முகம் இது தான், ஆரவ் வெளியிட்ட தகவல் - அதிர்ச்சியான ஓவியா ஆர்மி.!
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
மனிதாபிமானம் இல்லாத உலகம், குமுறும் திரையுலகம் - அதிர்ச்சி புகைப்படம்.!
சத்தியமா அது உண்மை இல்லை, நம்பாதீங்க - ஓவியா புலம்பல்.!
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் - கவுதமி பேட்டி
நானா? அப்படி கேட்கவே இல்லை - ஓவியா
பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய உலக அழகி மனுஷி!
நயன்தாராவையே பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்த பிரபல நாயகி- யார் தெரியுமா?
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions