சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பாகுபலி, 2.o கலைஞர்கள்!

Bookmark and Share

சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பாகுபலி, 2.o கலைஞர்கள்!

குறைந்த பொருட்செலவில் தரமான கமர்ஷியல் படத்தை கொடுப்பதில் இயக்குனர் சுந்தர் சி கைதேர்ந்தவர். ஆனால் இவர் அடுத்ததாக பாகுபலி பாணியில் ஒரு பிரம்மாண்ட சரித்திர படத்தை இயக்கவுள்ளாராம். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தின் பட்ஜெட் பாகுபலி, 2.o-வை விட அதிகமாக இருக்குமாம்.

இந்நிலையில் பாகுபலி, 2.o படங்களில் பணியாற்றிய கலை இயக்குனர் சாபு சிரில் மற்றும் கிராபிக்ஸ் கலைஞர் கமலக்கண்ணன் ஆகியோர் இந்த படத்திலும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் இசையமைப்பாளராக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார்.

 


Post your comment





Related News
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions