சுந்தர்.சியின் சங்கமித்ரா படத்தில் இருந்து வெளியேறிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி

Bookmark and Share

சுந்தர்.சியின் சங்கமித்ரா படத்தில் இருந்து வெளியேறிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி

தெலுங்கு சினிமாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வசூலில் கலைகட்டியது பாகுபலி. அதேபோல் தமிழிலும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக இருந்தது சுந்தர். சியின் சங்கமித்ரா.ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் உலக சினிமா நிகழ்ச்சியான கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.

இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.தற்போது இந்த பிரம்மாண்ட படத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் நடிகை ஸ்ருதிஹாசன் விலகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Post your comment





Related News
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions