இன்னும் ஒரேநாளில் மிரட்டவரும் சுந்தர் சி-யின் அரண்மனை 2

Bookmark and Share

இன்னும் ஒரேநாளில் மிரட்டவரும் சுந்தர் சி-யின் அரண்மனை 2

சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் அரண்மனை 2 திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் 1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

‘ஹிப் ஹாப்’ ஆதி இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் அரண்மனை சீரிஸில் வரும் இரண்டாவது படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இயக்குனர் சுந்தர் சி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 


Post your comment





Related News
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions