சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?

Bookmark and Share

சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?

சுந்தர்.சி அடுத்து தெலுங்கில் மெகா ஹிட் ஆன Attarintiki Daredi படத்தை ரீமேக் செய்யவுள்ளார். இதில் ஹீரோவாக சிம்பு நடிக்கவுள்ளார். இதுக்குறித்து நேற்றே நாம் கூறியிருந்தோம், இந்நிலையில் இதில் மேகா ஆகாஷை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றதாம்.

அதோடு தெலுங்கில் நதியா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் குஷ்பூவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம். இவை இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
கலகலப்பு-2... இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் - மனம்திறந்த சுந்தர்.சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions