விஜய்யின் ஆஸ்தான இயக்குனருடன் இணையும் சுந்தர் சி!

Bookmark and Share

விஜய்யின் ஆஸ்தான இயக்குனருடன் இணையும் சுந்தர் சி!

இயக்குனர் சுந்தர் சி அடுத்ததாக பாகுபலி பாணியில் ஒரு பிரம்மாண்ட சரித்திர படத்தை இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் தற்போது அவர் பிஸியாக உள்ளார்.

இதற்கிடையில் பேரரசு இயக்கும் ஒரு ஆக்ஷன் படத்திலும் இவர் ஹீரோவாக நடிப்பார் என சொல்லப்படுகிறது. இயக்குனர் பேரரசு, விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions