லட்சுமி மேனனுக்கு நோ சொன்ன முன்னணி தமிழ் ஹீரோ

Bookmark and Share

லட்சுமி மேனனுக்கு நோ சொன்ன முன்னணி தமிழ் ஹீரோ

சுந்தரபாண்டியன், கும்கி தொடங்கி லட்சுமி மேனன் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றதால் தமிழ் சினிமாவின் ராசியான நடிகையாக பேசப்பட்டார் லட்சுமி மேனன்.

ஆனால் அவரை ஒரு முன்னணி ஹீரோ படத்திலிருந்து தற்போது நீக்கியுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ரேணிகுண்டா படத்தை எடுத்த இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கருப்பன் என்ற படத்தில் நடிக்க லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்திருந்தனர்.

ஆனால் தற்போது அவரை நீக்கிவிட்டு சசிகுமாரின் பலே வெள்ளையத்தேவா படத்தில் நடித்த தான்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.


Post your comment





Related News
தனுஷ், கௌதம் மேனன் படத்தில் ராணாவுக்கு என்ன வேடம் தெரியுமா- அவரே சொல்கிறார்
விக்ரம்-கவுதம் மேனன் இடையே கருத்து வேறுபாடு? பாதியில் நின்றதா துருவ நட்சத்திரம்?
விக்ரமுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்?
ஏ.ஆர். ரகுமானுக்காக பிளானை மாற்றிய கௌதம் மேனன்
விஜய் சேதுபதி போனாலும் வெயிட்டான நடிகர் படத்தை கைப்பற்றிய லட்சுமி மேனன்
துருவ நட்சத்திரம் நின்றதா? ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் 61... ஜோதிகா அவுட்... உள்ளே வந்தார் நித்யா மேனன்!
விஷால் ஆர்யாவுடன் கூட்டணி சேர்ந்த கௌதம் மேனன்!
தீவுத் திடலில் பொருட்காட்சி... தொடங்கி வைத்தார் நடிகை அதிதி மேனன்!
புதிய படத்தில் விக்ரமுக்கு இதுதான் முதல்தடவை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions